உலகநாயகன் தான் தமிழகத்துக்கு மிக அவசியமான அரசியல் நாயகனா ?

கமல்ஹாசனின் அரசியல் ஆசைகள் மீண்டும் தமிழ் சினிமா – தமிழக அரசியல், இவை இரண்டும் எப்படி ஊடுருவி இருக்கின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கு பின் இருக்கும் தமிழக அரசியல் சூழலில், அவர் தன் முன்னோடிகள் போல் வெற்றி பெறுவாரா ?

Add to list